
உன்னை பார்த்த
அந்த நாள்
உன்னோடு பேசிய
முதல் வார்த்தை
உன்னிடம் காதல் சொன்ன
அந்த தருணம்
எனக்கு நீ கொடுத்த
முதல் முத்தம்
என்னோடு நீ போட்ட
செல்ல சண்டைகள்
எனக்காக நீ சிந்திய
முதல் கண்ணீர்
என எதையும்
மறக்காமலிருக்கிறேன் நான்
ஆனால்
என்னையே மறந்து விட்டாய் நீ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக