கண்மணியே உனக்காக...
ஏமாற ஆசை படாதவன். ஆனால் இன்று வரை ஏமாற்றத்தை மட்டுமே சந்திப்பவன்....
புதன், 13 அக்டோபர், 2010
பிடிக்கவில்லை....
என் ஆயுள் கெட்டி என
என் உள்ளங்கை ரேகை சொல்கிறது.
என் ஆயுள் கெட்டி என
என் ஜாதகம் சொல்கிறது.
என்ன பயன்
..?
உன் வார்த்தைகள்
என்னை கொன்றதடி
....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக